பிரிவின் சொற்கள்

  சேயோன் யாழ்வேந்தன்   விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை. பிரிவின் கடைசிக் கணங்களில்…

தொலைந்து போன கடிதம்

அழகர்சாமி சக்திவேல்   முகநூலில் என் காதலனுடன் அரட்டைக் கச்சேரி... குழந்தை அழறான் பாருங்க... என் மனைவி கத்தினாள்... என் சிந்தை ஓடையில் சங்கடப்  புழுக்கள்.   கிலுகிலுப்பை தேடினேன் என் பழைய அலமாரிக்குள். கிலுகிலுப்பை கிடைத்தது... கூடவே என் அம்மாவின்…

பீப் பாடலும் பெண்ணியமும்

குமரன் முன் குறிப்பு: பெண்கள் நிறைந்த பெருங்குடும்ப மரமொன்றின் ஒரு கிளையாய் பிறந்து, அவர்கள் கைப்பிடித்தும் செவி மடுத்தும் வளர்ந்து, புத்தகங்கள் வாயிலாக பெண்மை குறித்த மேன்மையுறு படிமங்கள் கற்று அவற்றை குடும்பத்து மற்றும் சமூகவெளியில் பழகிய பெண்களுடன் ஒற்று, அவ்வாறு…

இலை மறை காய் மறை

அழகர்சாமி சக்திவேல்   முகமலைப் பயிர்வனம் வனமோரம் வாய்க்குளம் குளக்கரையில் இன்பமாய்க் கூத்தாடியதென் இதழ்க்கால்கள் சுகமுடன் குளமிறங்கி சுவைநீர் குடித்தெழுந்தேன் மாமன் முனகினான் "உன்மீசை குத்துதடா"   நெஞ்சுமலைப் பயிர்வனம் வனமோரமிரு நீராம்பல் நீராம்பல் கூம்புபற்றி நீர்குனிந்து பருகுமெனைக் கெஞ்சியது நீராம்பல்…

புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு

    புறக்கோளாய் சூரியனுக்கோர் புதிய பூதக்கோள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பப் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம்…
சலனங்கள்

சலனங்கள்

சிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ' ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன்  இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி  வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து…

சாவு சேதி

     ஜி,சரவணன்   விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது. வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். சீனிச்சாமி அய்யா திண்ணையிலிருந்து இறங்கி இன்னும் தெருவில் கால் வைக்கவில்லை. தெருவிலிருக்கும் ஆண்கள் வெளியில் கிளம்பும் நேரத்தைவிட சீனிச்சாமி திண்ணையைவிட்டு தெருவில் நடக்கத் தொடங்குவதுதான்…
தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்

தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்

உடலியல் பாடத்தில் உடலின் உறுப்புகளின்  செயல்பாடுகள் பற்றி இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். உடலியல் ஆராய்ச்சிகளில் இறந்துபோன மனித உடல்கள்  பயன்படுத்த முடியாத காரணத்தால் நாய்களும், தவளைகளும், முயல்களும் பயன்படுத்தப்பட்டன. முதன்முதலாக நாய்களைப் பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு கண்டுபிடிப்பை உலகுக்கு…
தியானம் என்பது….

தியானம் என்பது….

தியானம் என்பது மூச்சுகளில் தக்கிளி நூற்றல். காற்றை சோறு சமைத்து குழம்பு தாளித்து சாப்பிடுதல். ஆக்ஸிஜனின் "வேலன்ஸி-பாண்ட்" மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று வேண்டுமானால் நுறையீரலுக்குள் புகுந்து பாடம் எடுக்கலாம். பாடம் படிக்கலாம். உங்களை மயிரிழையாக்கி உங்கள் மூக்கின் வழியே சுருட்டி நுழைத்துப்பாருங்கள்.…