Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
* சுப்ரபாரதிமணியனின் புதிய நூல் - “அன்பே உலகம்“ என்ற சிறுவர் நூல் வெளியீடு 24/1/16 ஞாயிறு மாலை மக்கள் மாமன்ற நூலகத்தில், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூரில் நடைபெற்றது, தலைமை வகித்தவர்: பிரகாஷ் ( நிறுவனத்தலைவர், நண்பர்கள்…