Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016
அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன்…