அட கல்யாணமே !

Spread the love      சோம.அழகு         திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும் வெட்கமின்றி வெளிக்காட்டும் ஒரு தளமாக மாற்றும்போது, அந்த எதிர்பார்ப்பு இல்லாதோரிடத்தும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சமூகத்தை பொருள் இருப்போருக்கே உரியதாக மாற்றுகிறது. அதற்கான கண்டனத்தை இப்படியும் பதிவு செய்யலாமே !   பெண் பார்க்கும் படலம் : இதுதான் முதல் … Continue reading அட கல்யாணமே !