இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு

Spread the love

அன்புடையீர்,

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில்
இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில்
சந்திப்பு ஒன்றினை புதுச்சேரியில் ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை
இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

நா.கிருஷ்ணா


பிரான்சு.

Series Navigationநூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…முன்னணியின் பின்னணிகள் – 25