மீண்டும் ஓநாய்களின்  ஊளைச்சத்தம்

மீண்டும் ஓநாய்களின் ஊளைச்சத்தம்

குரு அரவிந்தன் இந்த உலகத்தில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன் முற்றாக அழிந்து போன டயர் வூல்வ் (Dire Wolf) என்று சொல்லப்படுகின்ற ஓநாய்களின் ஊளைச் சத்தம் சமீபத்தில் மீண்டும் பூமியில் நிஜமாகவே இயற்கையாகக் கேட்டது என்றால், எங்கிருந்து இந்த ஓநாய்கள் உயிருடன் வந்தன…
நிலாவில் நீலப்பிசாசு

நிலாவில் நீலப்பிசாசு

குரு அரவிந்தன் சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது…
சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு

சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு

குரு அரவிந்தன் சோதிடம் மூலம்தான் நாங்கள் முதலில் கிரகங்கள் பற்றி அறிந்திருந்தோம். நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்து பார்த்தால், இன்று கிரகங்களின் நிலையை அறிய மட்டுமல்ல, நிஜமாகவே எங்களால் அவற்றைப் பார்க்கவும் முடிகின்றது. ‘சோலார்…
உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

உறைந்து போகுமா நயாகரா நீர்வீழ்ச்சி?

குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில்…
மண் தினத்தின் மான்மியம்!

மண் தினத்தின் மான்மியம்!

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை…
யோகா: ஆரோக்கியத்தின் ஆணிவேர்

யோகா: ஆரோக்கியத்தின் ஆணிவேர்

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான "யுஜ்" என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு "சங்கமம்" அல்லது "ஒன்று கலத்தல்" என்ற…
<strong>கனடாவில் சூரியனைத் தேடிய பயணம்</strong>

கனடாவில் சூரியனைத் தேடிய பயணம்

குரு அரவிந்தன் கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே…
இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்<br>துவங்கியது

இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்
துவங்கியது

2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யான்-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ)தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIANPOINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது. …
புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

புவி மையத்து அணு  உலை எரிமலை, பூகம்பம் எழுப்புகிறது

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில், பூர்வஅணுப்பிளவு உலை ஒன்று இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையே மீள்பெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு…