எங்கிருக்கிறேன் நான்?

மேகங்கள் இருண்டும்,
மகிழ்ச்சியில்லை மனதில்!
மழை கொட்டியும்,
ஈரமில்லை நினைவில்!
இடி உறுமியும்,
கேட்கவில்லை காதில்!
மின்னல் மின்னியும்,
வெளிச்சமில்லை கண்ணில்!
கான்கிரீட் காட்டில் நான்!

psatishkumar1970@gmail.com

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)கருணையாய் ஒரு வாழ்வு