கம்பன் கழகத்தின் பொங்கல் விழா

Spread the love

அன்புள்ள ஆசிரியருக்குக்
கனிவான கைகுவிப்பு

இனிய நல் வாழ்த்துகள்.
இதோ எங்கள் கம்பன் கழகத்தின்
பொங்கல் விழா அழைப்பிதழ்.
என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின்
நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம்.
வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன்.
அன்புடன்
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ
செயலர்
பிரான்சு கம்பன் கழகம் .

Series Navigationபுள்ளியில் மறையும் சூட்சுமம்மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி – பகுதி 3