குறும்படப்போட்டி

    திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம்

                      மற்றும்

           செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை

           இணைந்து நடத்தும் குறும்படப்போட்டி


அனைவருக்கும் கல்வி என்னும் மைய கருத்தை வலியுறுத்தும் குறும்படங்கள்(CD மற்றும்DVD) வரவேற்கப்படுகின்றன.

முதல் பரிசு ரூபாய் 15000/

இரண்டாம் பரிசு ரூபாய் 10000/

மூன்றாம் பரிசு ரூபாய் 7000/

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு பரிசுக்குரிய குறும்படங்கள் தெரிவு செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் குறும்படத்தின் இயக்குனர்கள் அனைவரும் திரையிடலின் போது கௌரவிக்கப்படுவார்கள்.

குறும்படங்கள் அனுப்ப கடைசி நாள் 20-04-2013

அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்

18,பத்மாவதிநகர்

மாதவரம் பால் பண்ணை

சென்னை 600051

Series Navigationஎம் ஆழ்மனப் புதையல்!செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’