தமிழ் நுட்பம் -12- Ai in paintings/art

This entry is part 7 of 7 in the series 31 மார்ச் 2019

ஒவியம் என்றவுடன் நமக்கு ரவிவர்மாவோ, சிற்பியோ நினைவுக்கு வருவது இயற்கை. ஓவிய உலகில் கணினிகள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதத்திலும் மனிதர்களுக்கு உதவி வருகின்றன. உதாரணத்திற்கு, வண்ணப்பட ஸ்டூடியோ எங்கிலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் Photoshop. இன்று மின்னணு வரைபடங்கள் இணையம் முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.மனித ஓவியரைப் போல, எந்திரங்களால் வரைய, மற்றும் வண்ணம் தீட்ட முடியுமா? இன்றைய எந்திரங்கள், மனித ஓவியரைக் காப்பியடிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மனிதர்களால், நினைத்து பார்க்க முடியாத புதிய வண்ணங்கள், கோணங்கள், வடிவங்களை உருவாக்குகின்றன.எதிர்கால மனித ஓவியரின் வேலை என்னவாகும்? அதுவும், வியாபார ஓவியரின் நிலமை என்னவாகும்?
Art is one of the areas that was considered totally ‘human’ that machines cannot conquer. However, with Adobe Photoshop and like such tools, electronic art became a reality. Even, every beautiful model that you see on TV are touched using software – their facial blemishes are removed meticulously by computer software. There is an entirely new business called vector graphics created purely out of a computer, today. All this however, is old news.
With the advances in AI, special types of neural networks such as RNN and GNN have started doing the unthinkable – create their own art based on what they have learned from human trainers. These art forms are unthinkable for us. Some of them may not be aesthetic. However, there are others that can easily rival human artists. 
Some of the artwork generated by Google researchers is quite impressive. Now, where does this leave this important human activity. Reproducing Van Gogh does not cause a lot of angst. Those are rich people’s games. Extend this and you can see where it can hurt future employment. Do you need signboard painters? Do you need logo designers? How about allowing companies access to a art resources cloud service where they can play all they want and have their logos and banners delivered to them? That’s the scary part. It is all the more scary as the art business in countries like India is not organized.

Series Navigationஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *