புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

Spread the love

pb book

புதிய நூல் வெளியீடு:

நாயகன் பாரதி

மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக

மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டால் எண் 488-ல் விற்பனையாகி வருகிறது. இச்சிறுகதைகள் இதழ்களில் வெளியானபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.
விலை: ரூ.240/-                                               பக்கங்கள்: 320
பழனியப்பா பிரதர்ஸ்

25 பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை சென்னை 600 014

தொலைபேசி: 044- 4340 8000

Series Navigationஅசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்இரு கவரிமான்கள் – 6