Posted inகவிதைகள்
ஊரில் மழையாமே?!
மற்றொரு மழை நாளில்... மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்... கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. "அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை"யென- தேனாய் இனித்த கரும்பலகையும்... சற்றே ஓய்ந்த மழை வரைந்த…