Posted inகவிதைகள்
அம்மாவின் நடிகைத் தோழி
மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அம்மா சொல்வாள் அந் நடிகையின் நடிப்பைப் பார்க்க நேரும் போதெல்லாம் 'பள்ளிக்கூடக் காலத்தில் உயிர்த் தோழிகள் நாம் அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்…