Posted inகவிதைகள்
விடாமுயற்சியும் ரம்மியும்!
கலைத்துப் போட்டு அடுக்கி பிரித்துப் பின் கோர்த்துப்போட்டாலும்... விசிறிக் கலைத்து என எல்லா வித்தைகளும் தோற்று எதிரிக்குத்தான் வாய்க்கிறது ரம்மியும் ஜோக்கரும்! பதினாலாவது அட்டையோ புதிய அமைப்பாய் தனித்துத் தொலைக்க அதுவும் சேர்கிறது அவனுக்கு! தோல்வியைத் துரத்தும்…