Posted inகதைகள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால் விடுதலையே கிடையாதா? மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச்…