Posted inகவிதைகள்
வட்டத்தில் புள்ளி
வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே போகும்! அது, அங்கேயே நிலைத்திருக்கும் சூக்குமம் தெரிந்தால் கீழிறிரங்கும் புள்ளிகள் இல்லாமல் போகும்! பழையப்…