Posted inகவிதைகள்
சிதறல்
தேடுதல் எளிதாக இல்லை தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் .... களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை