இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !

  "என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்" என்றெழுதுகிறார் மலர்மன்னன்.   எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது.…

மழைப்பாடல்

  தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற முடியா வளி அறை முழுதும் நிரம்பி சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில் மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி…

கவிதை

  இல்லாத எல்லைக்குள் சொல்லாத சொல்லைத் தேடும் யாத்ரீகனின் கைவிளக்கு   எண்ண ஊடல்களின் சொற்கூடல்   கடக்கும் காலனின் நிழல்   கனவுக் கடலை கடக்கும் தோனி   சிந்தனை நிலங்களடியில் கணக்கற்ற கனிகளின் எதிர்காலம் தேக்கியிருக்கும் ஒற்றை விதை…

முடிவுகளின் முன்பான நொடிகளில்…

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம் தோல்வியின் நொடிகளை தேற்றலாம் முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள, மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை என்ன செய்வது? ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா? ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற நிழல் தடுக்கி இடறுகையில் - கண்களை இடுக்கி வேகம்…

சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்

  இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது.   ரத்தச் சிவப்பாயிருந்த ஒரு ரோஜாவின் இதழைப் பிய்த்துச் சாப்பிட்டேன் புகைபோக்கியில் புகைக்குப்பதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.   ஸ்தாரே மெஸ்தோ'வின் தெருக்களில்…

சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்

ஐயா பாடம் மூன்றில் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.   ட1 ட2 ட3 ட4 ன Ta Tha Da Dha Na ट ठ ड ढ न த1 த2 த3 த4 ta tha da dha na त थ द ध ण   ‘ந’ தரப்படவில்லை. கீழேயுள்ளது தானே சரியானது. Cerebrals ட1 ட2 ட3 ட4 ண ट ठ ड ढ ण   Dentals…
அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி  உலக நாடுகளின் தீர்மானங்கள் !

அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !

      (கட்டுரை -2) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும்…

சேமிப்பு

”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ” ”சம்பளம் இன்னும்…

கிளம்பவேண்டிய நேரம்.:

- ********************************** காலம் கடந்துவிட்டது நீங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. நொடிக்கணக்குடன் துல்லியமாய். ஒரு புத்தக வாசிப்பு பாதிப்பக்கங்களில் சுவாரசியம் தீர்க்காமல் உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது. உங்கள் புத்தகத்தையே கடைசிப் பக்கம்வரை வாசிக்க அனுமதிக்கப் படுவதில்லை நீங்கள். நீங்கள் சேர்த்த மூட்டை முடிச்சுக்கள்…

விடுவிப்பு..:-

நீங்கள் அவளை அனுப்பத் தீர்மானித்து விட்டீர்கள்.. முதல்கட்டமாக அவளது வேலைகளைப் பிடுங்குகிறீர்கள். சமைக்கக் கற்கிறீர்கள்.. துலக்கிப் பார்க்கிறீர்கள். பெட்டிபோடுபவனை விடவும் அழகாய்த் துணி மடிக்கிறீர்கள். குழந்தைகளைப் படிக்கவைக்கும் வித்தை கைவருகிறது. அவள் செய்வதை விடவும் அட்டகாசமாய் செய்வதாய் மமதை வருகிறது உங்களுக்கு.…