குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து…

சின்னஞ்சிறிய இலைகள்..

* பிளவுண்ட கரிய அலகில் இரைப் பற்றுதல் துள்ளத் துடிக்க இறுக்குகிறது உயிரை உயிர் வடிவம் கனமெனவோ கனமற்றோ அசைகிறது பசியின் வயிற்றில் மரக்கிளையில் துடிக்கும் சின்னஞ்சிறிய இலைகள் மெல்ல மெல்ல இழக்கின்றன தம் நிறத்தை.. ***** --இளங்கோ

ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று…

புணர்ச்சி

உடல் பசிக்காய் அடிக்கடி - பின் மழலை செல்வதிற்காய் பலமுறை - வேண்டாவெறுப்பாய் சிலமுறை இப்பொழுது     சரஸ்வதி

என் பாதையில் இல்லாத பயணம்

அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். 'ஒருதலை ராகத்'தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம்…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44

    இந்த வாரம் यथा -तथा (yathā -tathā)(As - so)என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ’ यथा’  इति शब्दः यत्र प्रयुज्यते ’ तथा ’ इत्यपि प्रयोक्तव्यम् एव।(yathā…

பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2

தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான்…

சொல்

எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு…

பழமொழிகளில் வரவும் செலவும்

திட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது முக்கியப் பஙக்கு வகிக்கின்றது. இல்லறம் நல்லறமாக அமைய வரவு செலவு என்பது திட்டமிட்டு அமைதல் வேண்டும்.…