கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது

கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது

சிபிச்செல்வன் இந்த ஆண்டிற்கான விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் விழா மதுரையில் ஜனவரி 28,2012 காலை 10,30 மணியளவில் ஓட்டல் ராம் நிவாஸில் நடைபெற்றது. விளக்கு விருது தேர்வு குழு சார்பில் சிபிச்செல்வன், விழாவில் சிறப்பரையாற்ற எஸ்.ராமகிருஷ்ணன்,விழா ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன்…

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…

சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம் சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து பாரம் சுமக்கும் உடல் அறியும் பருமன் குறைக்கும் ரகசியங்களை மெலிந்த தேகத்தோடு இருந்தவன் உரையாடிக் கொண்டிருந்தான்…

நினைவுகளின் சுவட்டில் – (84)

ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச்…

சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்

காவல் இல்லாத தோட்டங்களை சுதந்திரமாக மேய்கின்றன கட்டாக்காலிகள் கொண்டாட்டமும், களிப்புமாய் அவைகள் காணிக்காரனின் சுதந்திரமோ கம்பிகளுக்குப் பின்னால் கிழக்குச் சமவெளிகள் திகட்டிவிட்டதால் வடக்கில் வாய் நீள்கிறது கடைவாயூறும் கட்டாக்காலிகளைக் கட்டி வைக்கவோ கல்லால் அடிக்கவோ விடாமல் காவல் காக்கிறது இறையான்மை ஊரான்…

சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை

இந்த இதழ் முங்காரி ஆசிரியரும், சிற்றிதழ் சங்கங்களின் நிறுவனருமான குன்றம் மு. ராமரத்தினத்தின் புகைப்படத்துடன் வந்திருக்கிறது. எண்பது வயதைக் கடந்த அவர், தன் வீட்டின் முன்னால், ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு, பெருக்கிக் கொண்டிருக்கிறார். பெருக்குவது என்பது அவருக்கு கை வந்த…

பழமொழிகளில் நிலையாமை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகிற்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று தான் நிலையாமை. எதுவும் இவ்வுலகில் நிலையற்றதாகும். அதனால் தான் தொல்காப்பியர், ‘‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’’ என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரும், ‘‘நெருநல்…

ஜென் ஒரு புரிதல்- பகுதி 30

சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'திக் நா ஹன்' னின் பெயரிடப்படாத "நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே" என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது…

சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன் கதை விக்ரம் என்கிற…

வளவ.துரையனின் நேர்காணல்

வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் ( அன்பாதவன் ) கணினி அச்சு, வலைப்பதிவு : சிறகு இரவிச்சந்திரன் வளவனூர் அ.ப. சுப்பிரமணியன் வளவ.துரையன் ஆனது எப்படி? அறுபதுகளில் நான் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தபோது முதலில் ஈர்த்தவை மரபுக்கவிதைகள் தாம்.…

சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘

எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் தான் என்று எண்ணி விடாதீர் கள். எந்த ஒரு படைப்பும் ஒரு பக்கத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பது வரையறை.…