வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை : மானிடச் சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், தங்களது வாழ்வினை நலம் நிறைந்த வாழ்வாகவும், வளம் நிறைந்த வாழ்வாகவும் மாற்றிக் கொள்ள பல்வேறு சடங்குகளைச்…

ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை

மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன்  மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி…

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 55 இந்த வாரம் படங்கள் இருப்பதால் பிடிஎப் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து படித்துகொள்ளவும்   பிடிஎப் கோப்பு Samaskritam kaRRukkoLvom 55 (1)   ஒலிப்பதிவு Samskritam 55          

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஏழு கொடூரப் பாபங்கள் ! அவை என்ன தெரியமா ?  உணவு, உடை, எரிசக்தி, வரி, வாடகை, மானிட மதிப்பு, குழந்தைகள் ஆகியவை ஏழு…

நவீன புத்தன்

ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைம‌றித்த‌ ஒருவ‌ன் த‌ன்னை புத்த‌னென‌ சுய‌ அறிமுக‌ம் செய்து கொண்டு இர‌தத்தில் ஏறிக்கொண்டான். யுத்த‌ க‌ள‌த்தின் மொத்த‌ச் செந்நீர் நாற்ற‌மும்…

அன்பளிப்பு

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் கவிஞனுக்கு பிள்ளைத் தமிழ் எழுத கொள்ளை ஆசை தமிழையே தண்ணீராய்ப் பருகும் தன் தலைவன் மீதே பிள்ளைத் தமிழ்…

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும்…

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்

சி. இளஞ்சேரன் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் கிராம சமுதாயம் என்பது இயற்கையோடு இயைந்த சமுதாயமாகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவில்லாத சமுதாயமாகவும் விளங்குவதாக இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் கண்டுள்ளார். இளமைக்காலத்தில்…

சத்யசிவாவின் ‘ கழுகு ‘

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது. படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை.…

பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன்…