Posted inகதைகள்
கண்ணால் காண்பதும்…
சிவா கிருஷ்ணமூர்த்தி. ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான், ஆனாலும் இப்போது அதீத பச்சையாக இருக்கிறது, என்னவோ தெரியவில்லை. பயங்கரமாக குளிரவும் செய்தது... தூரத்தில் பவானி செக்போஸ்ட் நெருங்க, நெருங்க…