Posted inகவிதைகள்
தொலைந்த காலணி..
தி. ந. இளங்கோவன் சீறிச் செல்லும் வாகனங்களிடையில் ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த புத்தம்புதிய பிஞ்சுக் காலணி..... தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து இரு சக்கர வாகனத்தின் இசைவில் உறங்கிப் போன வேளையில் காலணியைத் தவறவிட்ட குழந்தை வீடு போய் விழித்தவுடன் வாங்கிய…