தகப்பன்…

தி.ந.இளங்கோவன் ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு இந்த சாலையை நான் கடக்கிறேன். மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி மூட்டை கட்டியபின் பரிகசித்து அடிக்கும் வெயில் போல பல நாட்கள் என் வேதனை அர்த்தமற்றுப் போனதுண்டு. ஆனால் என்றுமே இப்படி ஆகுமென…

ஏனோ உலகம் கசக்கவில்லை*

க.நாகராசன் புதுச்சேரி ( பாவண்ணன் எழுதியுள்ள ’மனம் வரைந்த ஓவியம்’ நவீன கவிதைகளைப்பற்றிய அறிமுக நூலை முன்வைத்து ) உயிரோசை இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் பாவண்ணன் எழுதி வெளிவந்த நவீன கவிதைகளைப்பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில்…

பெய்வித்த மழை

பா.பூபதி பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியும், பகலில் இரவு கரைவதை என்று புரிந்தாலும் போதுமான அளவு இரவை போர்வையில் அடைகாத்துக் கொண்டேன். ஆனாலும் நேரம் வளர வளர நான் அடைகாத்த இரவின் நிரம் தேய்ந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தேய்ந்த நிரம்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…

தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உறுதியற்ற உன் வருகைக்கு காத்தி ருக்கப் போவதில்லை நான் ! திறந்த வெளிநோக்கிப் பறந்து செல்வேன் ஆயினும் ! சருகான பூக்களி லிருந்து தரையில் உதிரும் இதழ்கள் !…

ஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடு

சிறகு இரவிச்சந்திரன். முகநூலில் மாலை 5 மணி என்று அறிவிப்பு. இடம் டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர். வழமை போல 6 மணிக்கு ஆரம்பித்தார்கள். அதற்குள் சொற்பக் கூட்டம் தேங்கியது. விழா முடியும்போது 50 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்.…

கடவுளும், கலியுக இந்தியாவும்

தசவதாரங்களைத் தாண்டி தானெடுத்த அவதாரமொன்றில் பிறந்தார் இறை மத்தியத்தரக் குடும்பமொன்றில் புத்திரனாய் பந்தய வாழ்க்கையில் வாடகை சுவர்களுக்குள் அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே சீராய் வளர்ந்தான். **** டொனேஷன் படிப்பாயினும் கருத்தாய் பயின்று முதல்வனாய் பவனி அந்தோ பரிதாபம்! ‘கோட்டா’க் கூறு போட்டதில் திசை…

இது…இது… இதானே அரசியல்!

”ஏப்பா.... சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே...?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு... அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு…

கதையே கவிதையாய்! (2)

இரு பாதுகாவல் தேவதைகள் ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள். ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது. மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில்…

கடிதம்

வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர்…