Posted inஇலக்கியக்கட்டுரைகள்
படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
('கள்ளிக்கென்ன வேலி' நாவல் குறித்து) - வே.சபாநாயகம். திரு.பழமன் அவர்களுக்கு, 2008ல் 'இலக்கிய பீடம்' பரிசு பெற்ற உங்களது 'கள்ளிக்கென்ன வேலி' நாவல் படித்தேன். கொங்கு நாட்டுப் பின்னணியில் நாவல்கள் எழுதிய திரு. ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குப் பிறகு, அப்பகுதி கிராமத்து மக்களின்…