Posted inஅரசியல் சமூகம்
அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்
டெக்ஸன் ரோனால்ட் ரீகன் காலத்திலிருந்து பார்த்து வரும் விளையாட்டு இது. அமெரிக்கா வந்த புதிதில், தேர்தல் பிரச்சாரங்களும், போட்டியிடுபவர்களிடையே நடைபெறும் வாக்குவாதங்களும், வார்த்தைப் போர்களும், தொலைக்காட்சியில் நிருபர்களின் புத்திசாலித்தனமான நேர்காணல்களும் பிரமிப்பை ஏற்படுத்தும். இன்று இவை எப்போது முடியுமென்று எதிர்பார்க்க வைக்கும்…