அனைவருக்குமான அசோகமித்திரன்!

  -லதா ராமகிருஷ்ணன் அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவர் அவர் என்பதை நிரூபிக்கும் அவருடைய படைப்புகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் அதிகமாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் எளிய…

பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி

வடக்குப் பிரதேசத்தில்  மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு…

“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”

  தாமிரபரணி பாய் விரித்ததில் நான் படுத்துக்கிடந்தேன். பளிங்கு நீருள் முக்குளி போடுவதில் ஒரு சுகம். கணுக்கால் அள்வே ஓடினாலும் அது என் அன்றாடக்கவிதை. அதிலும் இந்த‌ மாலைக்குளிய‌லில் "உம‌ர்க‌ய‌மும்"கூட‌ குளிப்ப‌து போல் ஒரு பாவ‌னை. வெயிலுக்கேற்ற‌ நிழ‌ல் இங்கு நீருக்குள்…

ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி

ஹுஸைன் இப்னு லாபிர்   ஐயா வணக்கம் தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன். பாரதத்தில் உதித்ததனால் பா ரதம்போல் கவி பொழியும் பெயர் தனிலே ஜெயம் தாங்கிய ஜெய பாரத பெருந்தகையே   அகிலத்துக்கும் அண்டத்துக்கும் அணுவுக்கும் கருவுக்கும் கிரகங்கள்…

என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்

[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட  சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது]   பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும், எந்த அளவிலும் உண்டாகலாம்.…

கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்

  (சிங்கத்தின் மகள்)     தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள்.  குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக்…

வெற்றியின் ரகசியம்!

ரசிப்பு எஸ். பழனிச்சாமி காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக்…

அக்னிப்பிரவேசம் -3

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அன்று மாலையே இடி விழுந்தது. அஃப்கோர்ஸ்! ரொம்ப சின்ன இடிதான். “சுந்தரி இருக்கிறாளா? என் பெயர் மூர்த்தி,…

பத்தி எரியுது பவர் கட்டு

  பத்தி எரியுது பவர் கட்டு செப்புவது யாரிடம் சொல்லடி..? சுத்தி எரியுது சூரியன் ... தோலை உரிக்குது வேர்வை ! நெஞ்சில் ஷாக் அடிக்குது நிறுத்தி விட்ட மின்சாரம்...! ராஜியத்தில் நடக்குது அம்மா வுக்கு.. ஆராதனை .! பூஜியத்தில் பவர்…

மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை

புனைப் பெயரில்… மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் சரி, அங்கு பணி புரியும் நிறைய பேர், அரசு ஆஸ்பத்திரிகளிலும் வேலை பார்ப்பார்கள். இது சட்டப்படி குற்றம்… தண்டனைக்குறியது……