பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்

(கட்டுரை : 84) (Kepler Telescope Finds : Two Planets Orbiting a Double Star) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமி தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி…

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள்.…

பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது

ஹெச்.ஜி. ரசூல் லட்சுமணனின் பழங்குடிகவிதை எழுத்தை திறந்து பார்த்தால் சகுனாகுருவியின் கத்தல் ஒலி கேட்கிறது. இது கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் குரலாக புலப்படுகிறது. செம்போத்தும் குறுக்கே பறந்துகெட்ட சகுனத்தை அறிவிக்கிறது. பிறிதொரு இடத்தில் கேட்கும் பெருமாட்டி குருவியின் குரல் அசைவு நல்ல…

ஒவ்வொரு கல்லாய்….

"கூடங்குளம்" பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் "ஆபத்து"இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள் தமிழ்நாட்டுக்காக்கைகள் டெல்லி சாணக்கிய காக்கைகள் சாணி…
அக்னிப்பிரவேசம் -1

அக்னிப்பிரவேசம் -1

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நவம்பர் 12, வியாழக்கிழமை, ராயப்பேட்டையில் ஒரு மகப்பேறு ஆசுபத்திரி. நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த அறையைத் தவிர ஆஸ்பத்திரி முழுவதும் நிசப்தமாய் இருந்தது. அந்த அறையில் மட்டும் என்றுமே…

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும்…

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில்…

35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முப்பத்தைந் தாண்டுகள் பறந்து இரு வாயேஜர் விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைக் கடக்கும் ! பக்கத்து விண்மீன் மண்டலத்தில் பாதம் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில்…

இஸ்லாமிய பெண்ணியம்

ஹெச். ஜி. ரசூல் 1) பெண்ணின் உடல் - உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று…