கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை…

காலம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்... காலம்..! ------------------------ தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ------------------------- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! --------------------------- இன்று...! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! ----------------------------- பூமி கடந்து சென்ற பாதை காலம். --------------------------------- கலி…
திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு

திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு

மலர்மன்னன் மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால…

(99) – நினைவுகளின் சுவட்டில்

  இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே.   ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன்.…

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பாதையில் நீ வந்தாய் என்று நான் அறியேன், நீ வந்ததையும் நான் காண வில்லை பயணியே !…

சத்யானந்தன் மடல்

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் வெளி வந்த மற்ற படைப்புக்களும் http://tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைப் பூந்தளத்தில் (திண்ணையில் வெளியாகி ஓரிரு நாட்களுக்குப் பிறகு ) வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.…

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. "ஸ்கூட்டரை" நிறுத்தும் போதே "ப்ரிட்ஜில்" முட்டை இருக்குமா என்று யோசித்ததில்…

Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்

மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின்  அண்மைய நூல்களான "நீர் மேல் எழுத்து" என்னும் சிறுகதைத் தொகுப்பும் "விமர்சன முகம் 2" என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக  வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும்…

இந்த நேரத்தில்——

க.சோதிதாசன்  இந்த நேரத்தில் இறுதி முத்தத்தை பகிர்ந்து விடை பெறுகிறது ஓர் காதல் இன்னோரிடத்தில் கண்களின் வழியே உயிருள் நுழைகிறது விண்மீன்களின் ஒளியில் இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி சூரிய தகிப்பால் வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம்   இந்த நேரம் அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும் மகனுக்காக கதறுகிறாள் ஒருபெண் விடுதலை பாடலை பாடி உயிர் விதைக்கிறான் ஓர் போராளி. சிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள் பலர் மரணக்கனவுகள் கண்டுவிழித்து வியர்வையில் விழுகிறார்கள் ஏதோ ஓர்முலையில் இனிய சங்கீதம் ஒலிக்கிறது இன்னுமோரிடத்தில் பேரழிவு குண்டொன்று விழுந்து கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் யாரோ சிலர்…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  — 27

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27

சீதாலட்சுமி அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு   கழனி  மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன்…