மிஷ்கினின் “ முகமூடி “

சிறகு இரவிச்சந்திரன். Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin film என்பது புதுமொழி. முகமூடி அக்மார்க் தமிழ்ப் படம். ஆனால் டைட்டில் கார்டில் காட்டப்படும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்!…

தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

  பாஸ்கர் லக்ஷ்மன்  வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள்…

2016 ஒபாமாவின் அமெரிக்கா

சித்ரா சிவகுமார் ஹாங்காங் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், அமெரிக்க திரைப்பட ரசிகர்களைப் புயலெனத் தாக்கியுள்ளது ‘2016 ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற ஆவணத்திரைப்படம். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்..  அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பது…

உறு மீன் வரும்வரை…..

வில்லவன்கோதை   விடியற்காலை  நான்கு  மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று  இளைப்பாறிய  சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு  ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி  தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய  பார்.....ம் …

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…

அஸ்லமின் “ பாகன் “

  சிறகு இரவிச்சந்திரன். ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே ஒரு சைக்கிள் தான். வாய்ஸ் ஓவரில் கதை நகர்த்தும் உத்தி அரதப் பழசு. ஆனால் அந்த வாய்ஸ் ஒரு…

மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

  1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்     பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள்  விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே.…

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42

    நாகரத்தினம் கிருஷ்ணா     ஹரிணி   53.       மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும்,  திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை…

இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்

இராம. வயிரவன் rvairamr@gmail.com             பங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள்…

கேள்விகளின் வாழ்க்கை

================= நம்மோடு நம்மிடையே வாழ்கின்றன நம் கேள்விகளும் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி சில மின்சார ரயில்களில் அருகமர்ந்தபடி சில மழையில் நனைய மறுத்து நாம் ஒதுங்கும் நிழற்குடைக்குள் ஒண்டியபடி சில கேள்விகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றன அவைகளின் இருப்பை அறியாதார் நாமே…