தடங்கலுக்கு வருந்துகிறோம்

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம். வாசகர்களுக்கு ஏற்பட்ட…

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு - ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து…
விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி

விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி

ஜோதிர்லதா கிரிஜா     தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அனைத்துக் கலைகளிலும், மனிதர்களையும் _ ஏன்? விலங்குகளையும் கூடத்தான் – கட்டிப்போட்டு மெய்ம் மறக்கச்செய்யும் இசைக்கலையே மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது.     அண்மையில் முடிவுற்ற விஜய் டி.வி.…
நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………..  3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.

    காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று…
மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....   ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…

ஒரு வைர‌ விழா !

சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுப‌து ஆண்டுக‌ள்! ஆனாலும் சுடரேந்திய‌ கையில் "மெழுகுவ‌ர்த்தியே" மிச்ச‌ம். மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள் அசைபோடுகின்றார்க‌ள் கும்மிருட்டை தின‌ந்தோறும். ச‌ட்ட‌ச‌பைக்கு நினைவுத்தூண் பிர‌ம்மாண்ட‌ம். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் தான் காண‌வில்லை. அவ‌ர் தொட்டுக்க‌ட்டிய‌தால் தீட்டு ஆகிப்போன‌து…

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்

அர.வெங்கடாசலம் ஐயா, நான் எழுதி வெளியிட்டு உள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் கடந்த 29.10.12 அன்று தினமணி நாளிதழில் வெளியாகி உள்ளது. அதனைக் கீழே தந்துள்ளேன். அதனைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.…

தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் மனதில் ஒலி எழுப்பும் பாடல் உன் காதில் கேட்கிறதா எனது விழிகளுக்கு உனது வருகையைச் சமிக்கை மூலம் அனுப்பும் போது ?…

வாழ நினைத்தால்… வீழலாம்…!

  (இது ஓர் உண்மைச் சம்பவம்)   காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து "வாழ நினைத்தால் வாழலாம்...வழியா இல்லை பூமியில் " என்ற பாட்டுக்  கேட்கிறது...இவனும்…