Posted inகதைகள்
தொலை குரல் தோழமை
குழல்வேந்தன் இது கனவா? இல்லை நனவா? வெற்று பிரமைதானா? அசரீரியின் ஆளுமைப்பெருங்குரலா? விண்ணகதேவதையின் அழைப்பொலியா? விடை தெரியா கேள்விகளே இவனைத் திக்குமுக்காடச்செய்தன பாவம். அழைத்த குரல் குழைவில் அவனது உள்ளமும் உடல் தானும் ஒரு நாளும் அனுபவிக்காததொரு புத்துணர்ச்சியையும் புளகாங்கிதத் தையும் …