கோசின்ரா கவிதைகள்

கோசின்ரா   இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் எதையும் பறிக்காமல் இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன கடவுள் துகள்கள் மிதக்கின்றன காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள் பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையன்று !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப்…

நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை

  தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா முனை முழுங்கிக் கிடக்க என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள் கவி ந.நாகராஜனின் இந்த வரிகளில் உண்மையில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள்…

தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏனிங்கு வரச் சிரமப் படுகிறாய் நேரமில்லை என்றால் ? சிறிது கணம் வந்து தங்கியதும் செல்ல வேண்டு மென நீ சொல்லாதே ! என் ஆத்மாவிடம் ஓர் அறிவுரை…

நெத்திலி மீன்களும் சுறாக்களும்

படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது, குழு அரசியலை முன் வைப்பது, தன் படைப்புக்ளுக்கான மார்க்கெட்டை  நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் தன் படைப்புகளுக்கான நிலையை முன் நிறுத்துவது என்று குறுகி போய்விட்டான்.  ஆனால் படைப்பாளி…

சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம்…

சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”

வே.ம.அருச்சுணன் - மலேசியா மிகுந்த உற்சாகத்துடன் புனிதா, தனது புத்தகப்பையைத் தோலில் மாட்டிக் கொண்டு துள்ளல் நடைபயின்று பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டாள்! பள்ளிக்கு எங்கே தாமதமாகப் போய்விடுவோமோ என்ற அச்சத்தினால், முதல் நாளே இரவே பெற்றோர் வாங்கித்தந்த புதிய புத்தகப்பையில் அனைத்துப் புத்தகங்களையும்…

குழந்தை நட்சத்திரம் … ! .

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.சிதம்பரம். வானில் அரை நிலவு ஒளிகுன்றி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்கங்கே நட்சத்திரங்கள் தம் அழகைக் காட்டி, விட்டுவிட்டு மினுக்கிக் கொண்டிருந்தன. குளிர்ந்த பனிக்காற்று வாசல் பந்தலின் ஜாதிப் பூக்களின் சுகந்தத்தை களவாடிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வாசல்…