உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல்…

ஓ! அழக்கொண்ட எல்லாம்?

குழல்வேந்தன் பாலுக்கார கண்ணம்மான்னா  தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு     மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய்      சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ.   அட எட்டூரு…

புத்தாக்கம்

                          வே.ம.அருச்சுணன் – மலேசியா        "கண்ணா....! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல  கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற     வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப்…

முனகிக் கிடக்கும் வீடு

  கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும்.   இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும்.   அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும்.   அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும்.   நடுமுற்றம் நாதியற்றுக்…

வாழ்வே தவமாய்!

     “வீணையடி நீ எனக்கு,    மேவும் விரல் நானுனக்கு    பூணும் வடம் நீ எனக்கு,    புது வயிரம் நானுனக்கு”   பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக்…

இரு கவரிமான்கள் – 1

       நெடுங்கதை கேன்டி வொய்ட் நிற வோல்ஸ்வேகன் பஸ்ஸட் கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறியப்படியே புறவழிச் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காரினுள்ளே இருந்த ஜி.பி.எஸ்-க்கு அதிகம் வேலை இல்லாமல் மின்னி மின்னி ஒரே சீராக அம்பு பாய்வது…

திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் : கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 நாள்களில்

        சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின்…

சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் மலிவுப் பதிப்பாக 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' வாங்கினேன். ஆழ்வார் பாடல்களின் கவிநயத்தை பலரது எடுத்துக்காட்டுகளில் ரசித்து, முழுதும் படிக்க விரும்பி வாங்கிய நூலை இன்னும் படித்தபாடில்லை. முறையான அறிமுகமும், வழிகாட்டுதலும் இருந்தால் ரசித்து அனுபவிக்கலாமே என்ற…

பொறுப்பு

கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன் என்று ஆனேன். அப்படியெல்லாம் இல்லை என்று நான் எப்படிப்பொய்ச்சொல்வது. எழுதியதைப் புத்தகம் என்றாக்கி ஒர் உருக்கொடுத்து க்கொண்டு வந்தால்தான் வெளியுலகம்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு

  (கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் ! உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது !…