Posted inகவிதைகள்
காத்திருப்பு
குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில் காலத்தின் இருப்பில் கவனம் கூடிப் போவதுவும் இதுவும் கடந்து போகுமென இதயம் கிடந்து துடித்தாலும்…