Posted inகவிதைகள்
கடவுளும் கடவுளும்
கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். "உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்" "ஆமாம் புரியவில்லை." "இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிறது என்று ஆகி விடுகிறது" "இருக்கிறதை இல்லை என்று சொன்னால் இல்லை என்று ஆகிவிடுகிறது." "மண்டையில் மத்து கடைகிற…