2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.

(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும்…

பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்

மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக…

சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!

இதழ்களை வெளியிடும் தொழில் நுட்பம் இன்று எவ்வளோ மாற்றமடைந்து, நவீனமயமாகிவிட்டது என்றாலும் தொடக்கத்தில் அது கடுமையான மனித உழைப்பைச் சார்ந்தே இருந்தது. ஈயத்தில் வார்த்தெடுத்த தனித்தனி எழுத்துகளைப் பொறுமையாகவும் கண்கள் வலிக்க, வலிக்கவும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வாசகங்களை உருவாக்கி, ஒரே…

தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்

1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 2560 ரூபாய். 2012 இல் அதன் விலை என்ன தெரியுமா? 21500 ரூபாய் வரை வந்தது. சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும்.…

புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது. பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி,…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56

samaskritam kaRRukkoLvOm 56 சமஸ்கிருதம் 56 இந்த வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லைப்பற்றித் தெரிந்துகொள்வோம். இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது ‘अपेक्षया’ என்ற சொல்லை உபயோகிக்கிறோம். உதாரணமாக மோகன் மற்றும் அர்ஜுனன் என்ற இரு நண்பர்கள்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன

  (கட்டுரை: 72 ) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீளும்  ! தீ நாக்குகள் அண்டங்களைத் திண்டாட வைக்கும் !…

இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012

ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஓர் இலக்கிய விழா இது. அமைப்பு தொடங்கி 42 ஆண்டுகள் ஆகிவிட்டன எனச் சொல்லும்போதே நிறுவனர் லட்சுமணனுக்கு குரல் கம்மி விட்டது. பாரதி என்பவர் தன் உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை…
கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை…

வந்தவர்கள்

" ஜிக்கன் வந்துட்டான்மா " என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ (…