ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்

பாவண்ணன் கடந்த நான்காண்டுகளாக சிற்றிதழ்களிலும் வலைப்பக்கங்களிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருபவர் முத்துவேல். இடைவிடாத வாசிப்புப்பயிற்சியாலும் எழுத்துப்பயிற்சியாலும் நல்ல கவிதைமொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப்பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இத்தகுதியே…

ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது. காலம் காலமாகப் பல ரகசியங்களைத் தாங்கி ஓடிக் கொண்டிருக்கும்…

அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்

பன்னிரெண்டு சிறுகதைகளை தன்னகத்தே கொண்டு நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ சிறுகதை தொகுப்பு.குறிஞ்சி பூக்கும் பருவம் பன்னிரு வருடங்கள்.அதற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால் படைப்புக்கள் குறிஞ்சியின் தன்மையை பெற்றுள்ளனவா என்றால்,அபூர்வமாய் சில…

காய்க்காத மரம்….

அதோ....அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்... நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ.......இந்த மரம் தான்... கந்தசாமி...! .அப்போ.....நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது...நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது...இது காய்க்காத மரம்....வெட்டிப்போடு... ஆமா....…
கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..

கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..

யார் இந்த கோனி….. இவன் ஏன் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையில் போடப்பட்டு பிரபலப்படுத்த வேண்டும்..? ஏன், இவனின் முகம் உலகமெங்கும் பார்க்கப்பட வேண்டும்…? ஏனென்றால் இவன் நாசக்காரன்… சிறார்களை கடத்திச் சென்று பெண்களை போகத்திற்கும் , ஆண்களை துப்பாக்கி ஏந்தி தீவிரவாதியாக்கி…

ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘

தெருவோர ஜூஸ் கடைகளில், நெல்லைப் பழரசம் என்று ஒன்று தருவார்கள். சிகப்பு கலரில், கொழகொழவென்று, பெரிய கண்ணாடி டம்ளரில் இருக்கும் அது. பாயசத்துக்கு முந்திரி போல், நடுவில் ஒரு சில பைன்னாப்பிள் துண்டுகள் பல்லில் சிக்கும். சாப்பிட்டால் கொஞ்ச நேரத்துக்கு ‘…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)

ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 - 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை…

இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்

  (I) வறுமைக் கோடு- கோட்பாட்டு விளக்கம் 1.முன்னுரை இந்து ஆங்கில நாளிதழில் (11 பிப்ரவரி,2012 ) வாழ்க்கையின் மறுபக்கம் (The other side of life) என்ற தலைப்பில் ஹர்ஸ் மந்தரின் (Harsh Mander) இந்தியாவின் வறுமைக்கோடு (Poverty Line)…

இந்த வார நூலகம்

உயிர்மை மார்ச் இதழில், சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘ மூன்று பெண்கள் ‘ கதை. ஒரு நூறு வருட நம்பிக்கையை முன்வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. அதாவது, குழந்தையின்மை காரணமாக, தத்து கொடுக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், குழந்தையில்லை என்பது மையக்கரு. நூறு வருடங்களுக்கு முன்,…
தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்

தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீ ரோடு இருந்த யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ? என்ன தந்திரம் செய்து மீண்டும் இழுத்து வரப் போகிறாய் இப்போது உன் வழிக்கு ? இந்த இனிய…