Posted inஅரசியல் சமூகம்
மாநகர பகீருந்துகள்
புதிய ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டவுடன், பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை.. நாம்தான் வெளியிலேயே போவதில்லையே என்று எண்ணிக் கொண்டேன். சென்ற வாரம் ஒருவழி காரில் போய் விட்டு, போரூர் திரும்ப வேண்டிய கட்டாயம். மயிலாப்பூர் சுற்றிவிட்டு,…