Posted inகவிதைகள்
தீபாவளியின் முகம்
நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல் கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல் வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர் ‘சுபம்’…