வீடு

            - சுகந்தி சுப்ரமணியன்       எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின்  ஏன் இந்த  விரிசல்? நினைக்க நினைக்க  எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத்…

பழமொழிகளில் ‘காடு’

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள்…

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா

        என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் 'கோவில்மாடு' என்று பெயர் வைத்திருக்கிறார். ''ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார், சிந்தனையோ சொல்லோ,  இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு…

கண்காணிப்பு

நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் 'டீம் லீடர்' அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் 'மொபைலில்' நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி…

விடுமுறை நாள்

வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய  காலை நிலவை தொலைத்து விட்ட வானம்  மெல்லிய விசும்பலாய் வெயிலே அழுது கொண்டிருக்கிறது மணி 7 யை  தாண்டிவிட்டது காப்பி குடிக்க ஒரு தவிப்பு வீட்டு…

பூனை மகாத்மியம்

ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப்பின்னாலருந்த பால்கனிலருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய…
அக்னிப்பிரவேசம் -9

அக்னிப்பிரவேசம் -9

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “அம்மா! யாரோ வந்திருக்காங்க.” சொன்னான் சிம்மாசலம். படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா. நேரம் இரவு ஒன்பது மணி அடிக்கவிருந்தது. “இப்பொழுதா? அய்யா இல்லை என்று சொல்லு.”…

தடங்கலுக்கு வருந்துகிறோம்

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம். வாசகர்களுக்கு ஏற்பட்ட…

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு - ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து…