Posted inகதைகள்
இரு கவரிமான்கள் – 2
ஒரு வாரம் கழித்து மாதவியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு ரமேஷுடன் சேர்ந்து சென்று திரும்பிய பைரவி அவனிடம் வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் " கல்யாணத்தைப் பற்றிச் சொன்னேனே எந்த முடிவு எடுத்திருப்பானோ...தெரியலையே...நான் சொன்னதை மறந்து விட்டவன் போல ..ஒன்றுமே சொல்லாமல்…