தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ யிங்கு வர இயலாது  போயினும் அது ஓர் காரண மாகுமா நீ என்னை ஒதுக்கிட ? என் உள்ளத்தில் நீ இல்லையா என்முன் நீ நில்லா…

101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )

காந்தியவாதியின் மகன், தில்லுமுல்லு பேர்வழி. கோடீசுவர மது வியாபாரியின் மகள் சமூக சேவகி. மதுவை வென்று, காந்தீயம் நிலைக்கும் கதையை, கிச்சு கிச்சுவோடு சொல்லியிருக்கிறார்கள் 145 நிமிடங்களில். அடிப்படையில் ஒரு காதல் கதை. ஆனால் சுவாரஸ்யமாக, சிறு வயது பகை, ஆள்…

கனவுகண்டேன் மனோன்மணியே…

  குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி  நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும்,…

அக்னிப்பிரவேசம்-14

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிரமஹம்சா எப்போதும் போலவே வந்து போய்க் கொண்டிருந்தான். ரகசியமாய் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருந்தான். முன்னைக் காட்டிலும் சாஹிதியிடம் அன்பாய் பழகினான். ஓரிருமுறை எல்லோருமாய்…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இவ்வாரம் அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்ப முடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ( வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்- 40) . அடுத்தவாரம் தவறாமல் அனுப்பிவிடுவேன் சீதாலட்சுமி

சுட்டும்… சுடாத மனப் புண்கள்…!

   டிசம்பர் மாதக் குளிரும் , பனிக் காற்றும்  மூடிய கண்ணாடி ஜன்னலை தட்டிப் பார்த்து தோற்றது. இருந்தும்  இடுக்கு வழியாக  நுழைந்து கட்டிலில் சுருண்டு படுத்திருந்த வேதவல்லியை குளிர் ஒரு உலுக்கு உலுக்கியது.. நடுங்கியவாறே  வேதவல்லி ....ஷ்....ஆ....என்று கட்டிலில் தேடி…

புதிய வருகை

உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். "சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!"…

புரிதல்

விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர், உணர்ச்சியில் அழுதேவிட்டார். எதையோ படித்துக் கொண்டிருந்த என் கணவர் பெட்ரூமிலிருந்தபடியே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மனசு நிறைந்திருந்தது.இப்பத்தான் நீண்ட…
ஜெய்கிந்த் செண்பகராமன்

ஜெய்கிந்த் செண்பகராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      1914-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் முதல் உலகப்போர் நடந்தபோதுஇந்தியா ஆங்கிலேயரின் அடிமைப்பிடியில் சிக்கியிருந்தது. அப்போது இந்தியாவிலுள்ள நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கு சேர்த்துப் படை திரட்டி இந்திய பிடுதலைக்குப் போராடியவர் டாக்டர் செண்பகராமர்…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -7

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையன்று !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி…