துருக்கி பயணம்-5

துருக்கி பயணம்-5 அண்ட்டால்யா - கொன்யா - கப்படோஸ் - நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-30 இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம்.  இப்பிரதேச மெங்கும்  பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன,  வருடம் முழுக்க தங்கி…

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29

32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் பூசாரிஒருவனையும் காணநேர்ந்ததை நினைவு கூர்ந்தான். அவர்கள் செட்டிக்குள திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்திருக்கவேண்டும். தவிர காவலர்களின் அனுமதியோடு உள்ளே…

ருத்ராவின் குறும்பாக்கள்

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். "மின்ன‌ல்" (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? "க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்" (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். "கொலுசுக‌ள்"…

ருத்ராவின் குறும்பாக்கள்

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? "மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே" அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்"என்ன‌ கோத்ர‌ம்?" கால் வைத்து…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி,…
பாரதி

பாரதி

  மராத்தி மூலம் - விஜய் டெண்டுல்கர் தமிழில் – ராகவன் தம்பி ஓவியங்கள் : வெ.சந்திரமோகன்   கதை மாந்தர்கள் 1. பாரதி 2. பீர்பால் 3. அக்பர் 4. வீர சிவாஜி 5. மிக்கி மவுஸ் 6. நிலா…
இதுவேறு நந்தன் கதா..

இதுவேறு நந்தன் கதா..

தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது. அந்தக் கதையை…

நினைவுகளின் சுவட்டில் – 88

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது…

தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும்…

ஊமைக் காயங்கள்…..!

பாட்டி....பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி...அம்மா...பார்த்துட்டு வரச் சொன்னா...அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும், தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா... அட.....பூரணிக் குட்டியா....வா..வா.....வா....என்று…