ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013

This entry is part 1 of 29 in the series 24 மார்ச் 2013

மூன்றாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2012 ஆம் ஆண்டு ( ஜனவரி 2012 முதல் திசம்பர் 2012 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை

ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-04-2013

*அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்

18, பத்மாவதி நகர்

மாதவரம் பால் பண்ணை

சென்னை-600 051

செந்தமிழ் அறக்கட்டளை

மணப்பாறை

Series Navigationஒட்டுப்பொறுக்கி
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *