பொது மேடை : இலக்கிய நிகழ்வு
05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர்.
தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி
முன்னிலை: சி.சுப்ரமணியம்
* உரைகள்:
* இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்)
*சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்)
நூல்கள் அறிமுகம்
* கு.அழகிரிசாமி கதைகள்( சாகித்ய அகாதமி ) – சி.ரவி
* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல் ( உயிர்மை) – காயாதவன்
* பாவ்லோவின் “ மாற்றுக்கல்வி ” ( பாரதி புத்தகலாயம்) – சு.மூர்த்தி
*இம்மாதக் கவிஞர் : து சோ பிரபாகர்
* பங்குபெறும் கவிஞர்களின் கவிதைகள் வாசிப்பு : தலைமை; சிவதாசன்
நூல் வெளியீடு:
* சுப்ரபாரதிமணியனின் ” முத்துக்கள் பத்து “ தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
( வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்ன்னை ரூ 90 )
வருக……………………………………….
செய்தி: கனவு
- ஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2
- ரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.
- சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்
- வடிவம் மரபு: பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்
- க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்
- சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்
- எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..
- உபதேசம்
- நள்ளிரவின்பாடல்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்
- பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.
- நிழல் தேடும் நிஜங்கள்
- பாலச்சந்திரன்
- பொது மேடை : இலக்கிய நிகழ்வு
- மறுபக்கம்
- பிராயச்சித்தம்
- எத்தன் ! பித்தன் ! சித்தன் !
- லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி
- வொரையால் தமிழ்க்கலாச்சார மன்றத்தின் 8 -ஆம் ஆண்டு விழா …தமிழோடு வாழ்வோம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!
- தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17
- மாயக்கண்ணன்
- பாசம் என்பது எதுவரை?
- விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்
- வேர் மறந்த தளிர்கள் – 2
- அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8