புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இன்று பலரும் பணமிருந்தால்தான் வாழ்க்​கையில் உயர முடியும் என்று நி​னைக்கின்றனர். பணமின்றி வாழ்க்​கையில்​லை என்றும்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர்…

தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !

தாகூரின் கீதப் பாமாலை – 58  தனிமை விளிம்பிலே வனிதை !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய் இரவு மலர் விழுந்தது…

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து............23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’ வே.சபாநாயகம்.   எழுதுகிறவனுக்கு கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்தப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம் – நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப. எப்படி? சொல்கிறேன்.…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) எதிலும் நீ இருக்கிறாய் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா உள்ளும் புறமும் தெய்வாம்சம் எனக்குள்ளது ! நான் எதைத் தொட்டாலும், யாரேனும் எனைத் தொட்டாலும் எனக்குப் புனித மாகும்…

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி     http://www.biography.com/people/marie-curie-9263538/videos  [Biography] http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography] http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg  [Marie Curie Movie] (1867 – 1934)   சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada     “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி,…
பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!

  எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த…

போதிகை (Bearing)

  - கே.எஸ்.சுதாகர் - திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின்…

ஆத்தா…

செம்மல் இளங்கோவன் ராயிக்களி கம்புக்களி நாந்திங்க வேணுமின்னு ராப்பகலா கண்முழிச்சு திருகுக்கல்ல திருப்பித் திருப்பி பருப்பரச்சா பாவிமக பொடவைஎல்லாம் பொத்தலோடு ராவெல்லாந் தூங்காம மகன் எனக்கு கத சொல்வா விட்ட கொட்டாயி வத்திப் போயி அசந்திருப்பா வீல்னு கத்தி வெடுக்னு முழிச்சிருவேன்…