லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான…

எத்தன் ! பித்தன் ! சித்தன் !

                                           ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? - பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய்,…

பிராயச்சித்தம்

    _கோமதி   கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் எந்தவிதமான வியாதியும் இல்லை, கவலைப்படும்படி ஏதுமில்லை என்கிறார்கள். வீட்டிலோ வியாபாரத்திலோ எந்தவிதத் தொந்தரவுமில்லை, பின் ஏன் மனதிற்குள் ஒரு…

மறுபக்கம்

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே…

பொது மேடை : இலக்கிய நிகழ்வு

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு    05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,      டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை ,     திருப்பூர். தலைமை:    வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி முன்னிலை:   சி.சுப்ரமணியம் * உரைகள்:…

பாலச்சந்திரன்

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.  …

நிழல் தேடும் நிஜங்கள்

    பவள சங்கரி   ”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா... முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”   “அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன்.…

பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 [Comet Shoemaker Levy colliding with Jupiter]       பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிர  முடியாமல் கண்ணொளி யற்றுப் போனது வியாழக்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்     ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. …

நள்ளிரவின்பாடல்

  நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை…