Posted inகவிதைகள்
உபதேசம்
எஸ். சிவகுமார் காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார். கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.…