Posted inகதைகள்
போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
"பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் அங்கீகரித்திருக்கிறார்" என்றார் கௌடின்யன். "அரஹந்தரின் பணி என்ன?" என்றார் பர்ப்பா.…